Browsing Category

Cinema News

பரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனை – எடிட்டர் செல்வா

இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரொடக்‌ஷன்ஸ்" நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி  அனைவராலும் வரவேற்கப்பட்ட படம் ‘பரியேறும் பெருமாள். ’இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் ஆரோக்கியமான விவாதங்களை…
Read More...

‘ஆண்தேவதை’ திரைப்படம் வெளியிட தடை

சமுத்திரக்கனி, ரம்யாபாண்டியன் இணைந்து நடித்து தாமிரா காதர் மொய்தீன் இயக்கியுள்ள படம் ஆண் தேவதை. இன்று வெளியாக இருந்த நிலையில் இப் படத்தை  வெளியிடக்கூடாது என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த நிஜாம்…
Read More...

எழுமின் படத்திற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி

ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி…
Read More...

இமாலய மலையில் ‘தேவ்’ படத்தின் சண்டைக்காட்சி!

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் ஆக்சன்  திரில்லர்  அட்வெஞ்சர் திரைப்படம் ” தேவ் “. இப்படத்தில் கார்த்தி- க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத்…
Read More...

‘என்னை பார்த்தவுடன் லவ் பண்ணினார் தனுஷ்’ – ஐஷ்வர்யா ராஜேஷ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வட சென்னை. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் தனுஷ் பேசும்போது.. வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது.…
Read More...

‘ஜருகண்டி’ படத்தின் மூலம் ஜெய் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்வார் – நிதின் சத்யா!

வணிகத்தில் 'சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்' என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை…
Read More...

அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் ‘காயம்குளம் கொச்சூன்னி’.

கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து ஒரு வெளியாக இருக்கும் ஒரு எபிக் திரைப்படம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மொழி எல்லைகளை கடந்து படம், எப்போது வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது…
Read More...

மனித உரிமைக்குரல் எழுப்பும் படம் ‘மனுசங்கடா’..!

பல உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பெரும் பாராட்டினை பெற்ற திரைப்படம் ஏ.கே.பிலிம்ஸ் தயாரித்துள்ள 'மனுசங்கடா'. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அம்ஷன் குமார். மத்திய அரசால் கோவாவில் ஆண்டுதோறும்…
Read More...

சின்ன மச்சான் பாடல் புகழ் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் “கரிமுகன்”

விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி…
Read More...