Browsing Category

India

மறைமுக மின் கட்டணக் கொள்ளை தான், திமுக அரசின் வெளிப்படையான நிர்வாகமா? – டிடிவி. தினகரன்

தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது உள்ளது. இதையே மாதம் தோறும் கணக்கிட வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்வதில்…
Read More...

உதயநிதி ஸ்டாலின் MLA சினிமா ஸ்டன்ட் ஓவர்!

சேப்பாக்கம் தொகுதியில் சுழன்றடித்து மக்கள் சேவையாற்றிய உதயநிதி ஸ்டாலின், தற்போது சினிமா படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார். நடிகை நிதி அகர்வாலுடன்  உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிவரும் இன்னும்…
Read More...

புதிய ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு கேட்டு 7.20 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் கார்டுகள் வழங்கபட்டு ஏழை, எளிய மக்களுக்கு ரே‌ஷன் கடைகள் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் விலையில்லா அரிசி, கோதுமை…
Read More...

மதுரை ஆதீனத்தின் 292 வது பீடாதிபதி கவலைக்கிடம்!

திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம் தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்று. இந்த மடத்தில் அருணகிரிநாதர் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி 292 வது பீடாதிபதியாக இருந்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி…
Read More...

டெல்லியை காப்பாற்ற மின்சார பேருந்துகள் இயக்கம்!

இந்திய நகரங்களில் அதிக அளவு காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நகரம் டெல்லி. டெல்லியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம், அண்டை மாநிலங்களில் இருந்து எரிக்கப்படும் விவசாய கழிவு ஆகியவை காரணமாக காற்றின் தரம் தொடர்ந்து…
Read More...

கடலில் மூழ்கும் இந்திய நகரங்கள்! – நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை!

உலகில் நிகழ்ந்துவரும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக காலநிலையில் அதிர்ச்சி தரும் மாற்றங்கள் குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஐ.நா., நிறுவனம் வெளியிட்டுள்ள ஐ.பி.சி.சி., அறிக்கையில்…
Read More...

‘96’ படத்தில் ‘காதலே காதலே’பாடலை பாடிய பாடகி காலமானார்!

பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. இவர் புகழ்பெற்ற இயக்குனர் ராஜிவ்மேனனின் தாயார். இவர் தவிர கருணாகரன் மேனன் என்ற மகனும் உண்டு. பாடகி கல்யாணி மேனனின் இறுதி சடங்கு  இன்று பிற்பகல் 2 மணிக்கு…
Read More...

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவு நாள்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையடுத்து தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Read More...

தியேட்டர் உரிமையாளர்களால் அரசுக்கு 1000 கோடி வரி இழப்பு! தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திரையுலகில் காலம், காலமாக தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே வசூல் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. வசூல் குறித்த விவரங்களை இரு தரப்புமே வெளியே சொல்லுவதில்லை. தற்போது வசூல் மட்டுமில்லாமல் க்யூப், யுஎஃப்ஓ போன்ற…
Read More...