Browsing Category

India

ஜி.வி.பிரகாஷ் இசையில் 12 மொழிகளில் உருவாகும் “பெருங்காற்றே” பாடல்!

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15-லிருந்து துவங்குகிறது.   கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5-லிருந்து தொடங்குகிறது.…
Read More...

பத்திரிகையாளர்கள் மீதான 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

பத்திரிகையாளர்கள் மீதான 93 அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து, இந்த உத்தரவு 'கருத்துரிமைக்கு வலு சேர்க்கும் ஆக்கப்பூர்வமான செயல்' என சென்னை பத்திரிகையாளர்…
Read More...

ரயில் என்ஜின்களில் கழிப்பு அறை வசதி செய்யக்கோரி வைகோ வலியுறுத்தல்!!!

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்க்கு 'ரயில் என்ஜின்களில் கழிப்பு அறை' வசதி செய்யக்கோரி கடிதம் விடுத்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு... மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அவர்களுக்கு,…
Read More...

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 50,000 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி !

சென்னை, பரங்கிமலையில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளி வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 50,000 ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. லைன்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட…
Read More...

‘தகைசால் தமிழர்’ விருதுக்கு பெருமை சேர்த்த என்.சங்கரய்யா!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களை கௌரவிப்பதற்காக, "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதினை உருவாக்கி உத்தரவிட்டுள்ளார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு வருடமும் ''தகைசால் தமிழர்" விருது…
Read More...

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 – கமல் பங்கேற்பு!

திரையுலகினருக்கும் சென்சார் போர்டுக்கும் கடந்த பல வருடங்களாக சென்சார் சான்றிதழ் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. திரையுலகினர் சென்சார் போர்டால் வழங்கப்பட்ட சான்றிதழில் திருப்தி கிடைக்காவிட்டால், சென்சார் ட்ரிபியூனலுக்கு சென்று…
Read More...

பிரதமருடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு – சசிகலா இணைப்பு?

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய திமுக ஆட்சி, மக்களாலும், அரசியல் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. எடப்பாடி.பழனிச்சாமி, தலைமையிலான கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த தொடர் ஊழல் புகார்கள்,…
Read More...

முதல்வர் பதவியில் இருந்து விலகிய பி.எஸ். எடியூரப்பா. கண்ணீர் மல்க பேச்சு!

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து, கடந்த சில வாரங்களாக பாஜக கட்சியினரிடையே பரப்பரப்பாக பேசப்பட்டு வந்தநிலையில், அது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 20 வருடங்களாக மக்களிடையே பாஜக வின் மொத்த உருவாமாக பிரதிபலித்து…
Read More...

இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான நடிகை காலமானார்.

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர், கமலகுமாரி என்ற ஜெயந்தி. அவருக்கு வயது 76. கடந்த சில வருடங்களாக ஆஸ்துமாவால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள தனது வீட்டில்…
Read More...