Browsing Category
India
பிரதமருடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு – சசிகலா இணைப்பு?
தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய திமுக ஆட்சி, மக்களாலும், அரசியல் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.
எடப்பாடி.பழனிச்சாமி, தலைமையிலான கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த தொடர் ஊழல் புகார்கள்,…
Read More...
Read More...
முதல்வர் பதவியில் இருந்து விலகிய பி.எஸ். எடியூரப்பா. கண்ணீர் மல்க பேச்சு!
கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து, கடந்த சில வாரங்களாக பாஜக கட்சியினரிடையே பரப்பரப்பாக பேசப்பட்டு வந்தநிலையில், அது முடிவுக்கு வந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த 20 வருடங்களாக மக்களிடையே பாஜக வின் மொத்த உருவாமாக பிரதிபலித்து…
Read More...
Read More...
இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான நடிகை காலமானார்.
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர், கமலகுமாரி என்ற ஜெயந்தி. அவருக்கு வயது 76. கடந்த சில வருடங்களாக ஆஸ்துமாவால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள தனது வீட்டில்…
Read More...
Read More...
மே 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பு!
2021 - 2025 க்கான தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது.
இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று!-->!-->!-->…
Read More...
Read More...
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தேன்!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் 'மருந்தும், மந்திரமும்' பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் செயலாற்றுவது போல், தரணி!-->…
Read More...
Read More...
தேர்தல் ஆணையம் 50 நாள் வேலைத்திட்டம் வழங்க வேண்டும் – தங்கர் பச்சான்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. என பெருமிதம் கொள்வதோடு சரி.
பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு நடக்கும் ஒவ்வொரு முறையும் வாக்கு செலுத்துபவர்களின் சதவிகதம் சராசரியாக 50 முதல் 70 சதவிகிதம் மட்டுமே.
இதற்காக மக்களின்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கமலுக்கு அறுவை சிகிச்சை செய்த காலில் காயம்!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். தினமும் காலையில் நடை பயிற்சியின் போது அவர் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார்.
இன்றும் வழக்கம்போல் காலையில் 'கோவை' பூ!-->!-->!-->…
Read More...
Read More...
காவல் ஆணையர் அலுவலகத்தில் விகடன் மீது புகார் – தீதும் நன்றும் படக்குழு.
அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் 'தீதும் நன்றும்'. இப்படக்குழுவினர் விகடன் பத்திரிக்கை மீது புகார் அளித்துள்ளனர்.
இது திரைத்துறையினரிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீதும்!-->!-->!-->!-->!-->…
Read More...
Read More...
நல்ல தலைவன் இன்னும் நாற்காலியில் அமரவில்லை! – இயக்குநர் சேரன்!
செங்கோல் படைப்பகத்தின் சார்பில் தலைவனின் தம்பி சுதன் (இலண்டன்) அவர்களின் தயாரிப்பில், கலைமாமணி முனைவர் புதுவை சித்தன் தெ. ஜெயமூர்த்தி அவர்கள் இசையமைத்து திரைப்படப்பாடலாசிரியர்கள் கவிஞர் கவிபாஸ்கர் – கவிஞர் இளையகம்பன் மற்றும் தமிழீழக்!-->…
Read More...
Read More...