Browsing Category

Latest News

’குடும்பஸ்தன்’ படத்திற்கு மக்கள் அங்கிகாரம்.  நன்றி தெரிவிக்கும் விழா!

‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரித்து, இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில்  மணிகண்டன், ஷான்வி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம்…
Read More...

டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ ( R P M) படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

டேனியல் பாலாஜி, தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர். அவர் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த…
Read More...

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இசையமைப்பாளர் - பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ' இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராசா ராசா..'…
Read More...

நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’ பட முன்னோட்டம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்…
Read More...

‘காதல் என்பது பொதுவுடமை’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

காதல் என்பது பொதுவுடமை திரைப்படம், வரும் பிப்ரவரி 14  ல் திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தினை, BOFTA G. தனஞ்ஜெயன்  வெளியிடுகிறார். இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர்…
Read More...

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் பட பாடல் ட்ரெண்டிங் ஆகி வருகிறது!

தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப், தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, 'ஒன்ஸ்மோர்' எனும் படத்தில் இடம்பெற்ற ''வா கண்ணம்மா..' எனும் பாடல்…
Read More...

ஸ்ருதிஹாசனின் ‘தி ஐ ‘( The Eye) பட ஃபர்ஸ்ட் லுக்!

இசைக்கலைஞர்- பாடகி - பாடலாசிரியர்- தனித்துவமான திறமை மிக்க நடிகை- என பன்முக ஆளுமையான ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் தி ஐ ( The Eye) எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதற்கு உலகம்…
Read More...

‘அகத்தியா’  பிப்ரவரி 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ ,  ஜனவரி 31 2025 அன்று வெளியாகும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,  தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால்…
Read More...

ரவி மோகனின் ஜோடியாக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால்!

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' அரசியல் திரில்லர் திரைப்படம் வேகமாக உருவாகி வருகிறது. தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி…
Read More...

‘டாக்டர் அம்பேத்கர்’ படக்குழுவினரை பாராட்டிய  தொல் திருமாவளவன்!

வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் வி. பழனிவேல் தயாரிப்பில் 'டாக்டர் அம்பேத்கர்' அம்பேத்கராக நடிக்கிறார் ஜெ.எம்.பஷீர். வி. செந்தில்குமார் இயக்கத்தில் தேவா இசையமைக்கிறார். அர்ஜுன் நடித்த 'வாத்தியார்', ஆர்யா நடித்த 'ஓரம் போ', சத்யராஜ் நடித்த…
Read More...