Browsing Category

Latest News

தமிழகத்தில் பாதுகாப்பில்லாத ஆட்சி! – த. வெ. க. தலைவர் விஜய்!

தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறத. என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள்…
Read More...

‘அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை!

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியீட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், 'அமரன்' படத்தை திரையரங்குகளில் வெளியான எட்டு…
Read More...

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில்…
Read More...

ஜப்பானில் வெளியாகும் ‘கல்கி 2898 கிபி’ திரைப்படம்!

பிரபாஸின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சயின்ஸ் ஃபிக்சன் ப்ளாக் பஸ்டர் ஹிட் படமான 'கல்கி 2898 கிபி' எனும் திரைப்படம்- ஷோகாட்சுக்கான நேரத்தில், 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் தேதியன்று இந்த பிரபஞ்சத்தின் ஆரவாரத்துடன்…
Read More...

ஷங்கர் – ராம்சரண் ஆக்‌ஷன்  மாஸ் என்டர்டெய்னரில் கலக்கும்  ‘கேம் சேஞ்சர்’ டீசர்!

ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும்…
Read More...

‘கங்குவா’ டிக்கெட் விற்பனையில் மந்தம்! தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ‘1000 கோடி’ கனவு!?

அஜித், ரஜினி படங்களை இயக்கிய இயக்குநர் சிவா இயக்கத்தில், சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடித்து வரும் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும்  திரைப்படம், கங்குவா. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். நாயகனாக…
Read More...

எளிய மாணவர்களுக்கான விமான பயணம்! ‘ரெயின்ட்ராப்ஸ்’ அமைப்பின் ‘வானமே எல்லை’!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சமூகச் செயல்பாடு மற்றும் உள்ளடக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு தனது வருடாந்திர “வானமே எல்லை” நிகழ்வை ஆனந்தம் மற்றும் விஜிபி உலக தமிழ் சங்கத்துடன் இணைந்து நடத்த உள்ளது. சேவாலயா, ஆனந்தம்…
Read More...

சோனி லிவ் ஓடிடியில் மட்டும் ஸ்ட்ரீமிங் ஆகும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’!

ஸ்டுடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அபிநந்தன் குப்தா, அத்விதியா கரெங்…
Read More...

‘நேசிப்பாயா’ விறுவிறுப்பான ரொமான்டிக் டிராமா! – இயக்குநர் விஷ்ணுவர்த்தன்

குறும்பு படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்த்தன். அதன் பிறகு கவனிக்கத்தக்க படங்களை இயக்கியவர், அஜித் நடிப்பில் வெளியான பில்லா, ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவராக இருந்து வருகிறார்.…
Read More...

எஸ்.ஆர். பிரபு, முரளி, ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு! – முன்னாள் தலைவர் கே ஆர் அறிக்கை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ் திரைப்படத்துறை எப்போதும் இல்லாத வகையில் பலமுனை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.…
Read More...