Browsing Category
Latest News
அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ரசவாதி – The Alchemist’ திரைப்படம் நிறைவு பெறுகிறது!!
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'மௌன குரு' மற்றும் 'மகாமுனி' போன்ற தனது திரைப்படங்களின் மூலம் பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் இயக்குநர் சாந்தகுமார். இந்த இரண்டு படங்களிலும் வேலை பார்த்த அனைவரின் சினிமா பயணத்தையும் இந்தப்…
Read More...
Read More...
ராம் பொதினேனி & ஸ்ரீலீலா நடிக்கும் ‘ஸ்கந்தா’ படத்தின் பாடல்! முதலிடத்தை பிடித்தது!
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ள 'ஸ்கந்தா' படத்தில் இருந்து முதல் சிங்கிளான 'உன்ன சுத்தி சுத்தி' பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் ராம் பொதினேனி மற்றும் ஸ்ரீலீலாவின் பெப்பியான நடனம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. ஐந்து மொழிகளில் வெளியான…
Read More...
Read More...
கொல்கத்தா திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘கள்வா’!
இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குனர்கள் சத்யஜித் ரே, ரித்விக் காட்டக், மிருணாள் சென். இந்த மூன்று பெங்காலி இயக்குனர்களின் பெயரில் ஆண்டு தோறும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா…
Read More...
Read More...
அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் ’எஸ்.கே.எம் சினிமாஸ்’!
அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்திலும், தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தயாரிக்கும் நோக்கத்திலும் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறது எஸ்.கே.எம் சினிமாஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை…
Read More...
Read More...
பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கிய நண்பன் குழுமம்!
நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்'ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
நண்பன் குழுமத்தின் இணை…
Read More...
Read More...
மீனவர்களை சந்தித்த, நாக சைதன்யா!
'யுவ சாம்ராட்' நாக சைதன்யா ஸ்ரீகாகுளத்தில் உள்ள கிராமத்திற்கு சென்று, தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக அங்குள்ள மீனவர்களையும், மீனவ குடும்பங்களையும் சந்தித்து பேசினார். இதன் மூலம் தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக புதிய அணுகுமுறையை அவர்…
Read More...
Read More...
‘குட் நைட்’ தயாரிப்பாளர்களின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
பெரியஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட்.
அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர்…
Read More...
Read More...
அருள்நிதி நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக்!
தமிழ் திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மிரள வைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களின் வரலாற்றை மாற்றி,…
Read More...
Read More...
‘கோமாளி’ புகழ் நாயகனாக நடிக்கும் ‘துடிக்கிறது மீசை’!
யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் 'துடிக்கிறது மீசை' படத்தின் தொடக்க விழா இன்று ஆம்ப்பில் யார்டு ஓட்டலில் பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் இப் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி…
Read More...
Read More...
‘ஹர்காரா’ திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது!
இளம் திறமையாளர்களின் உழைப்பில் மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், ராம் அருண் காஸ்ட்ரோ நடிப்பில் இந்தியாவின் முதல் தபால் மனிதன் கதை சொல்லும் “ஹர்காரா” படத்தினை, தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…
Read More...
Read More...