Browsing Category

Reviews

Gurkha Movie Review

ஜி.வி.பிரகாஷ் நடித்த 'டார்லிங்' என்ற வெற்றி படத்தை இயக்கிய சாம் ஆண்டன் '4 Monkeys Studios' நிறுவனத்தின் மூலம் தயாரித்து இயக்கியுள்ள படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்து, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்தை 300 கும் மேற்பட்ட…
Read More...

கொலைகாரன் விமர்சனம்

‘பிச்சைக்காரன்’ படத்திற்கு பின் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியைச் சந்தித்தன. எப்படியும் ஒரு வெற்றிப்படத்தை விஜய் ஆண்டனி கொடுத்தாக வேண்டிய நிலையில் வெளியாகியிருக்கும் படம் ‘கொலைகாரன்.’ வெற்றியை கொடுத்திருக்கிறதா?.…
Read More...

மெஹந்தி சர்கஸ் – விமர்சனம்

ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். ராஜுமுருகனின் கதை, வசனத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவண ராஜேந்திரன். 'மாதம்பட்டி' ரங்கராஜ் ,ஸ்வேதா திரிபாதி இருவரும்…
Read More...

Watchman – Review

வடகிழக்கு இந்தியா, நேபாளம் ஒட்டியுள்ள பகுதிகளில் சிறிய சமூகக் குழுக்களாக வாழ்ந்து வருபவர்கள் போடோ மக்கள். அவர்களில் ஒரு குழு, சில கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அவர்களிடம் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு…
Read More...

குடிமகன்

ஜெய்குமார் கதாநாயகனாகவும், ஜெனிஃபர் கதாநாயகியாகவும் நடிக்க தயாரித்து இயக்கியிருக்கிறார் சத்தீஷ்வரன். அழகான சின்ன கிராமத்தில் ஜெய்குமாரும், ஜெனிஃபரும் தங்களுடைய மகன் ஆகாஷூடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் சந்தோஷமான வாழ்க்கையை…
Read More...

Natpe Thunai – Review

காரைக்கால் கழிமுக பகுதியில் இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த அழகான ஹாக்கி பிளேகிரவுண்டை ஆட்டைய போட நினைக்கிறார் ஆளுங்கட்சி அமைச்சர் கரு.பழனியப்பன். இந்த விஷயம் ஹாக்கி கோச் ஹரிஷ் உத்தமனுக்கு தெரிய வருகிறது. காலம் காலமாக காரைக்கால் மக்களின்…
Read More...

Uriyadi 2 Review

உறியடி படத்தின் மூலம் சாதி அரசியலை தோலுரித்தவர் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் விஜயகுமார். உறியடி 2 படத்தின் மூலம் போபாலில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும்…
Read More...

ஜூலை காற்றில் -விமர்சனம்

ஜூன் போனால் ஜூலை காற்றே” என்கிற பாடல் வரியில் இருந்து ‘ஜூலை காற்றில் ‘என்பதை டைட்டிலாக வரித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கே.சி.சுந்தரம். அமரர் ஜீவாவின் மாணவர். பொதுவாக ஜூலையில் அடிக்கிற காற்று அம்மி கல்லையே தூக்கி வீசும் என்பது!…
Read More...

நெடுநல்வாடை

தலைவனைப் பிரிந்து வாழும் தலைவிக்கு இது நீண்ட நெடிய வாடை.போரில் வெற்றி பெற்றவனுக்கோ நல்வாடை. இந்தக் கதையில் தலைவிக்கு ஒரு வகையில் வெற்றி. தலைவனுக்கு தோல்வி. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாக வைத்து நக்கீரர் பாடியதுதான்…
Read More...