இல்லம் தோறும் வள்ளுவர் – முதல் சிலையை பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி!

தெய்வப்புலவர் திருவள்ளுவர் எழுதிய உலகப்பொதுமறை திருக்குறளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் "இல்லம் தோறும் வள்ளுவர்" என்ற முழக்கத்தை WWW.SILAII.COM நிறுவனம் துவங்கியுள்ளது உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின்…
Read More...

விமான பணிப்பெண்ணுடன் ஜித்தன் ரமேஷ்  நடிக்கும் ‘ரூட் நம்பர் 17’

நேநி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். இவர், 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தையும் இயக்கியுள்ளார்.…
Read More...

விஜயகாந்தை சந்தித்த சத்யராஜ்!

இன்று நடிகர் சத்யராஜ்  புத்தாண்டை முன்னிட்டு நடிகரும்,தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
Read More...

விதார்த் நடிக்கும் ’காகங்கள்’படத்தின் பூஜை இன்று நடைபெற்றது!

மாயவரம் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பாக ’காகங்கள்’ திரைப்படம் உருவாகி வருகிறது. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர்; ஒரு வாழ்வு எப்படி  இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன்…
Read More...

ராங்கி – விமர்சனம்!

லைகா புரொடெக்சன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ள படம் ராங்கி. ஏ.ஆர்.முருகதாஸ் கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார், எம்.சரவணன். த்ரிஷா நாயகியாக நடித்திருக்க ஜான் மகேந்திரன், அனஸ்வரா ராஜன், லிஸி ஆண்டனி, கோபி கண்ணதாசன் ஆகியோர் உடன்…
Read More...

அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய சாக்‌ஷி அகர்வால்!

திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகளில் குறிப்பிடத்தக்கவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அவர், இப்போது 'நான் கடவுள் இல்லை 'என்கிற படத்தில் சிபிசிஐடி அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சாக்ஷி அகர்வால்…
Read More...

செம்பி – விமர்சனம்!

மலைவாழ் பழங்குடியின த்தை சேர்ந்த வயது முதிர்ந்த பெண், வீரத்தாய் (கோவை சரளா). பெற்றோர்களை இழந்த தனது பேத்தி, செம்பியை (நிலா) அரவணைத்து வருகிறார். இருவரும் காடுகளின் நடுவே இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வருகின்றனர். காடுகளில் கிடைக்கும்…
Read More...

ஓ மை கோஸ்ட் –  விமர்சனம்!

உலகின் டாப் 10 நீலப்பட நடிகைகளில் ஒருவராக இருக்கும் சன்னி லியோன் நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம் ஓ மை கோஸ்ட். அவருடன் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, ரமேஷ் திலக், அர்ஜூனன், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர்…
Read More...

காலேஜ் ரோடு – விமர்சனம்!

MP எண்டர்டெயின்மெண்ட்  சார்பில் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் ஜனா துரைராஜ் மனோகர்  ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம், காலேஜ் ரோடு. இதில் லிங்கேஷ், மோனிகா, ஆனந்த் நாகு, KPY அன்சர், அக்சய் கமல், பொம்மு லக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ்…
Read More...

டிரைவர் ஜமுனா – விமர்சனம்!

18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.பி. சௌத்ரி தயாரித்து இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் டிரைவர் ஜமுனா. முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கால் டாக்சி கார் ஓட்டுநராக நடித்திருக்கிறார். அவருடன் ஆடுகளம்…
Read More...