நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் இருவரும் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். செய்தி ஊடகங்களில் இதுகுறித்த பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. மொத்த கோலிவுட்டும், ரசிகர்களும் இவர்களுடைய திருமணம் குறித்த தகவலை தெரிந்து…
Read More...

கொரோனா தொற்றுக்கு பிறகு திரை உலகம் செழிப்பாக இருக்கிறது. நடிகர் விஐய்விஷ்வா பேச்சு.

புதுமுகங்களின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'துணிகரம்' படத்தின் முன்னோட்ட வெளியீடு மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஐய்விஷ்வா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஏ4 மீடியா வொர்க்ஸ் டாக்டர் வீரபாண்டியன்…
Read More...

மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’!

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படம் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'. இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன்…
Read More...

நடிகர்  விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ ஃபர்ஸ்ட் லுக்!

நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு 'தெய்வ மச்சான்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர்…
Read More...

 குக் வித் கோமாளி  புகழ் நடிக்கும்,  “பாலமுருகனின் குதூகலம்”!

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்'.  முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை…
Read More...

நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’ படப்பிடிப்பு ஆரம்பம்!

தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் 'தடை உடை' என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன்…
Read More...

சிரஞ்சீவி – சல்மான் கான் ஆகியோருடன் இணைந்த பிரபுதேவா!

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் 'காட்பாதர்' படத்திற்காக அப்படத்தின் நாயகன் 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடனமாடும் நடனக்காட்சியை பிரபுதேவா வடிவமைக்கிறார். இதற்கான பிரத்யேக பாடலை…
Read More...

சாணி காயிதம் படத்தில் நடிப்பதற்கு முதலில் பிடிக்கவில்லை! –  செல்வராகவன்.

’சாணி காயிதம்’ திரைப்படத்தில்  தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து  இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் நடிப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது. புதுப்பேட்டை, 7ஜி…
Read More...

சினிமா மதமாக கொண்டாடப்படுகிறது – V Square தலைவர் ஸ்ரீ விஸ்வநாதன்!

V Square நிறுவனத்தின்  உரிமையாளர்களான விஸ்வநாதன் , சுனில் குமார், இருவரும் தங்களது நிறுவனத்தின் அடுத்தகட்டமாக V Square Entertainment விநியோக நிறுவனத்தினை ஒன்றிணைந்து துவங்கியுள்ளனர். இந்நிறுவனத்தின்  முதல் திரைப்படமாக நடிகை அமலா பால் நடித்த…
Read More...

கோடை வெயிலிலிருந்து தெரு நாய்களைக் காப்பாற்ற பெரும் முயற்சி!

Save Shakti Foundation, Royal Canin உடன் இணைந்து 'Keep a Bowl' என்ற சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது, இது இந்த கோடையில் தெருநாய்கள், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு தேவையான தண்ணீரை ஒரு  கிண்ணத்தில் வைப்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு…
Read More...