டார்க் (விமர்சனம்) அலறவிடும் பக்கா ஹாரர் த்ரில்லர்!
தமிழ் சினிமாவுல வர்ற பேய் படம்னாலே பயமுறுத்துறாங்களோ இல்லையோ, மொக்கை காமெடி பண்ணி கடுப்பேத்துவாங்க. ஆனா, அதுக்கெல்லாம் ஒரு எண்ட் கார்டு போடுற மாதிரி, தியேட்டருக்குள்ள வர்ற ஆடியன்ஸை நிஜமாவே அலற வைக்க ஒரு பக்கா சைக்கலாஜிக்கல் ஹாரர் த்ரில்லரா…
Read More...
Read More...