Browsing Category

India

‘தகைசால் தமிழர்’ விருதுக்கு பெருமை சேர்த்த என்.சங்கரய்யா!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களை கௌரவிப்பதற்காக, "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருதினை உருவாக்கி உத்தரவிட்டுள்ளார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒவ்வொரு வருடமும் ''தகைசால் தமிழர்" விருது…
Read More...

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021 – கமல் பங்கேற்பு!

திரையுலகினருக்கும் சென்சார் போர்டுக்கும் கடந்த பல வருடங்களாக சென்சார் சான்றிதழ் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது. திரையுலகினர் சென்சார் போர்டால் வழங்கப்பட்ட சான்றிதழில் திருப்தி கிடைக்காவிட்டால், சென்சார் ட்ரிபியூனலுக்கு சென்று…
Read More...

பிரதமருடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் சந்திப்பு – சசிகலா இணைப்பு?

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய திமுக ஆட்சி, மக்களாலும், அரசியல் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது. எடப்பாடி.பழனிச்சாமி, தலைமையிலான கடந்த கால அதிமுக ஆட்சியில் நடந்த தொடர் ஊழல் புகார்கள்,…
Read More...

முதல்வர் பதவியில் இருந்து விலகிய பி.எஸ். எடியூரப்பா. கண்ணீர் மல்க பேச்சு!

கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து, கடந்த சில வாரங்களாக பாஜக கட்சியினரிடையே பரப்பரப்பாக பேசப்பட்டு வந்தநிலையில், அது முடிவுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 20 வருடங்களாக மக்களிடையே பாஜக வின் மொத்த உருவாமாக பிரதிபலித்து…
Read More...

இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான நடிகை காலமானார்.

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர், கமலகுமாரி என்ற ஜெயந்தி. அவருக்கு வயது 76. கடந்த சில வருடங்களாக ஆஸ்துமாவால் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரில் உள்ள தனது வீட்டில்…
Read More...

மே 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்பு!

2021 - 2025 க்கான தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி ஞாயிறுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது. இந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று
Read More...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தேன்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் குறைக்க வேதங்களில் 'மருந்தும், மந்திரமும்' பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கிறது. தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசிகள் செயலாற்றுவது போல், தரணி
Read More...

தேர்தல் ஆணையம் 50 நாள் வேலைத்திட்டம் வழங்க வேண்டும் – தங்கர் பச்சான்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. என பெருமிதம் கொள்வதோடு சரி. பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு நடக்கும் ஒவ்வொரு முறையும் வாக்கு செலுத்துபவர்களின் சதவிகதம் சராசரியாக 50 முதல் 70 சதவிகிதம் மட்டுமே. இதற்காக மக்களின்
Read More...

கமலுக்கு அறுவை சிகிச்சை செய்த காலில் காயம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். தினமும் காலையில் நடை பயிற்சியின் போது அவர் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு வருகிறார். இன்றும் வழக்கம்போல் காலையில் 'கோவை' பூ
Read More...