Browsing Category
Cinema News
டெடி – விமர்சனம்
ஆர்யா கதாநாயகனாகவும் 'இயக்குனர்' மகிழ் திருமேனி வில்லனாகவும் நடித்திருக்க, கொளரவ தோற்றத்தில் சாயீஷா நடித்திருக்கும் படத்தை இயக்கியிருக்கிறார், சக்தி செளந்தர் ராஜன்.
நெட்ஃப்ளிக்ஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் டெடி எப்படியிருக்கிறது?
!-->!-->!-->!-->…
Read More...
Read More...
கணேசாபுரம் – விமர்சனம்
சின்னா, ரிஷா ஹரிதாஸ் இணைந்து நடித்து, வீரங்கன் இயக்கியுள்ள படம், 'கணேசாபுரம்'. பி. வாசு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ராஜா சாய்.
கொள்ளையடிப்பதை குலத்தொழிலாக கொண்ட, ஒரு கூட்டத்தின் வரலாற்றை, கற்பனை கலந்து!-->!-->!-->…
Read More...
Read More...
தீதும் நன்றும் – விமர்சனம்
பெரும்பாலும் திரைப்படங்களில் கதைக்கேற்ற தலைப்பு இருப்பதில்லை. ஒருசில படங்களுக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும்.
அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், 'தீதும் நன்றும்'. இந்தப்படத்தின் தலைப்பும் கதைக்கு!-->!-->!-->…
Read More...
Read More...
மிருகா – விமர்சனம்
விவாகரத்தான, தனியாக வசிக்கும், வசதியான இளம்பெண்களை மயக்கி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பதே ஶ்ரீகாந்தின் தொழில்.
ஶ்ரீகாந்தின் காதல் வலையில் விழும் பெண்களுக்கு அவரது சுயரூபம் தெரிய வரும்போது, அந்தப்பெண்களை கொலைசெய்துவிட்டு அடுத்த!-->!-->!-->…
Read More...
Read More...
கனவு பலித்தது – ‘டிக் டாக்’ நிர்வாண புகழ் இலக்கியா!
தமிழ் சினிமாவில் வெளியான கவர்ச்சி பாடல்களை தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு அரை நிர்வாணமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா.
இவரது ஆரை நிர்வான வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மூலம் லைக்ஸ்களை!-->!-->!-->…
Read More...
Read More...
கோடியில் ஒருவன் ரொமான்ஸ் படமா? ஆக்ஷன் படமா?
விஜய் ஆண்டனி, ஆத்மிகா இணைந்து நடித்துள்ள படம், 'கோடியில் ஒருவன்'. செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தை 'மெட்ரோ' எனும் வெற்றிப் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்
வியாபார ரீதியாக விநியோகஸ்தர்கள்!-->!-->!-->…
Read More...
Read More...
இறுதிகட்ட பணியில் ‘ஹாஸ்டல்’ படம்.
பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்தவருமான R.ரவீந்திரன் தனது தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர்.
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன்!-->!-->!-->…
Read More...
Read More...
மார்ச் 12-ல் வெளியாகும் ‘பூம் பூம் காளை’..!
ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’.. இந்தப்படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.காதல் பொய்.. காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள்.. ஆனால்!-->…
Read More...
Read More...
சர்வதேச திரைப்பட விழாவில் ‘ கட்டில்’ திரைப்படம் தேர்வு!
மகாராஷ்ட்டிரா மாநில அரசாங்கம், புனே பிலிம் பவுண்டேசன் இணைந்து நடத்தும் 19வது புனே சர்வதேச திரைப்பட விழாவிற்கு “கட்டில்” தமிழ் திரைப்படம் தேர்வாகியிருக்கிறது. இதுபற்றி “கட்டில்” திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும்,!-->…
Read More...
Read More...
டிஜிட்டலில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். ஆம்... தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன், படம் வெளியானது.
இப்படத்தல்,!-->!-->!-->…
Read More...
Read More...