Browsing Category

India

18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆரம்பம்

திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது. இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில்…
Read More...

வலது சாரி சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்களை வண்மையாக கண்டிக்கிறேன். அமீர் அறிக்கை.

இயக்குனர் அமீர் இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது... தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி…
Read More...

அதி தீவிர நிமோனியா பாதிப்பில், சசிகலா!

பெங்களூரு: மறைந்த முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதாவின் உயிர் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகாலா. சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலாவின்…
Read More...

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த 15 அதிரடி உத்தரவுகள்!

உலகரங்கில் மிகப்பெரும் செல்வாக்குப் பெற்ற நாடான, அமெரிக்காவின் 46 வது அதிபராக ( ஜோசப். ராபினெட் பைடன் 78 ) நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்ற முதல் நாளிலேயே அவர் 15 முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னிருந்த அதிபர்கள் யாரும்…
Read More...

தமிழக அமைச்சருக்கு, தீவிர ‘எக்மோ’ சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா  தொற்றின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இருந்தாலும்,  முழுமையாக குறையவில்லை. இந்நிலையில், திருவாரூரில் சில நாட்களுக்கு முன்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர்…
Read More...

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் Dr.V.சாந்தா (93) காலமானார்.

சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், மருத்துவர். வி.சாந்தா (93), இன்று  உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் வி. சாந்தா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…
Read More...

விரக்தியின் உச்சத்தில் தமிழருவி மணியன்!

அரசியல் கட்சி தொடங்கப்போவது குறித்த முக்கிய அறிவிப்பினை டிசம்பர் 31 ஆம் தேதி  வெளியிடுவதாக கூறி இருந்த ரஜினிகாந்த், அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தால் கட்சி ஆரம்பிக்க இயலவில்லை என கூறி மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டார். …
Read More...

தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நடிகர் விஜய்!

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாஸ்டர்' படம்  வருகிற ஜனவரி 13 ல் வெளியிடத் தயாராகவுள்ளது.   தமிழகத்தின் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிறிய பட்ஜெட்டில்…
Read More...

ரஜினிகாந்திற்கு திடீர் உடல் நலக்குறைவு! அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார்! நடிகர் ரஜினிகந்த் ஹைதராபாத் அப்பல்லோ ஹாஸ்பிடலில் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரித்து வரும் 'அண்ணத்த'…
Read More...

‘மாஸ்டர்’ சினிமா தயாரிப்பாளர் பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்கள்!

சென்னை, வேளச்சேரி நேதாஜி சாலையில் இயங்கிவரும் பள்ளி செயின்ட் பிரிட்டோ அகாடமி. கொரோனா காரணமாக எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சிறப்பு கட்டணங்களை விதித்துள்ளது, மேலும் கட்டணம் கட்டாத…
Read More...