Browsing Category

Latest News

இலங்கையில் ஜனநாயகப் படுகொலை! இந்தியா தலையிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

அண்டை நாடான இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்து வருகிறது. பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்‌ஷேவை பிரதமராக்கினார், அதிபர் மைத்ரிபால சிறீசேனா. ஆனால் ரணில் விக்ரம சிங்கே நான் தான் பிரதமர் என…
Read More...

திட்டமிட்டப்படி ‘செய்’ படத்தை வெளியிட உதவுங்கள் – நகுல்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின் படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கு…
Read More...

இயக்குநர் மாரி செல்வராஜூக்கு மிகப்பெரிய விழா எடுக்க வேண்டும் – பாரதிராஜா புகழாரம்!

மக்கள் மனங்களை வென்ற “பரியேறும் பெருமாள்” திரைப்படம் பொது சமூகத்தில் உண்டாக்கிய விவாதங்களும், கலை உலகினர் இடையே உண்டாக்கிய உற்சாகமும் இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. பல ஊர்களில், பல பாராட்டு விழாக்களின் தொடர்ச்சியாக சென்னையில்…
Read More...

தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபாலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம்- நடிகர் சங்கம்

“மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.நந்தகோபால். இவர் தயாரிப்பில் வெளியான “துப்பறிவாளன்”, “வீரசிவாஜி” ஆகிய படங்களில் நடித்த நடிகர்கள் விஷால், விக்ரம்பிரபு ஆகியோருக்கு சம்பள பாக்கி வைத்திருந்தார். சமீபத்தில்…
Read More...

வேளாண் பல்கலை துணைவேந்தர் தேர்வுக்கு புதிய தேடல் குழு உருவாக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தொடர்ந்து பல்கலை.துணைவேந்தர்கள் தேர்வு சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில் வேளாண் பல்கலை. துணைவேந்தர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் தருமபுரி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ். இது குறித்து வெளியிட்டுள்ள…
Read More...

மதவாத பா.ஜ.க ஆட்சியை அகற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு முழு ஆதரவு- மு.க.ஸ்டாலின்

மதவாத பா.ஜ.க ஆட்சியை அகற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு ஆதரவு அளித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன விபரம் வருமாறு.. மத்தியில் ஆளும் மதவாத பா.ஜ.க ஆட்சியை அகற்ற வேண்டுமென்கிற…
Read More...

அதிபர் சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது – மு.க.ஸ்டாலின்

அண்டை நாடான இலங்கையில் சமீப நாட்களாக நடந்துவரும் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும், திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

முதல்முறையாக உங்களிடம் கையேந்துகிறேன்! – உடுமலை கவுசல்யா

முதல்முறையாக உங்களிடம் கையேந்துகிறேன்! - உடுமலை கவுசல்யா உடுமலை சங்கரின் கொடூர ஆணவப்படுகொலை சம்பவத்தை மனிதாபிமானம் படைத்த யாரும் அத்தனை எளிதில் மறந்து விடமுடியாது. கணவரை பறிகொடுத்த கௌசல்யா புதிய வாழ்க்கையை தொடர்ந்து வரும் நிலையில் ஒரு…
Read More...

21 நாட்களில் உருவான சஸ்பென்ஸ் த்ரில்லர் “அமுதா”.

PS. அர்ஜூன் என்கிற புதுமுக இயக்குனரின் உருவாக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அமுதா". சஸ்பென்ஸ் த்ரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. 50 இலட்சத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு விநியோகஸ்தர்களிடையே பெரும்…
Read More...

கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ., கண்டனம்

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.,கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2 படம் எடுக்கப்போவதாகவும்,…
Read More...