கண்ணீரில் மிதந்த KGF வில்லன் கருடா ராம்!

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் "AV33" . இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும்  முடிவடைந்தது.…
Read More...

சூர்யா தயாரிப்பில் இணையும் கார்த்தி – முத்தையா கூட்டணி!

நடிகர் சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப்போற்று’,  ‘கடைக்குட்டிசிங்கம்’,  ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும்…
Read More...

விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்!

'தேமுதிக' தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக, உடல் நலம் குன்றிய நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை திரும்பினார். இதனைத்…
Read More...

விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘மைக்கேல்’!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் 'மைக்கேல்' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார்.…
Read More...

ஹாலிவுட் இயக்குனராகும் தமிழ் நடிகை!

பிரபல நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் நடிகர்களாக அறிமுகமாகும் படத்தை சுஜா ரகுராம் மனோஜ் இயக்குகிறார் பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ். இவர் தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர்…
Read More...

‘மன்னராட்சி தொனியை மாற்றுங்கள்’ – தமிழக அரசுக்கு, கமல் விடுத்த அறிக்கை!

“எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும்..!!” என, 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல் ஹாசன், தமிழக அரசுக்கு அறிக்கை விடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு... 'எழுத்தாளர்களை, அறிஞர்களை,…
Read More...

‘கோப்ரா’ படத்திற்கு முன் வெளியாகும், ‘சீயான்’ விக்ரமின் படம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்து வந்தனர். மகனுக்கு வில்லனாக நடிக்கும், சீயான் விக்ரமின் 60 வது படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.வாணி போஜன் மற்றும் சிம்ரன் முக்கியக்…
Read More...

பல வருடங்களுக்குப் பிறகு நடிக்கவந்த பிரபல இயக்குனர்!

கோழிகூவுது,எங்க ஊரு பாட்டுக்காரன், செண்மகமே செண்பகமே, கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனரும், பிரபல இசை அமைப்பாளருமான கங்கை அமரன், அவ்வப்போது சில கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர். சில நாட்கள் ஓய்விலிருந்த அவர்,…
Read More...