குடிமகனின் உரிமைக்குரல்! – ‘தமிழ்க்குடிமகன்’ விமர்சனம்!
சலவைத் தொழிலாளியான சேரன், ஒரு பட்டதாரி. மனிதர்களுக்கான இறுதி சடங்குகளையும் செய்து வருகிறார். அவர் தனது தாய், தங்கை, மனைவி ஆகியோருடன் வசித்து வருகிறார். அவருடைய லட்சியம் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது. சேரனின்…
Read More...
Read More...