Browsing Category
Latest News
50 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை என்பதே என் இலக்கு – நடிகர் தாமு!
டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது.
!-->!-->!-->…
Read More...
Read More...
விவேக் கண்ட கனவை நனவாக்குவோம் – சிலம்பரசன்!
தனது திரைப்படங்கள் மூலமாக சமூக விழிப்புணர்வு கருத்துக்களை கூறி, ‘சின்ன கலைவாணர்’ என அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட, பத்மஸ்ரீ நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் காலமானார்.
நிஜ வாழ்க்கையில் இயற்கையை பாதுகாக்கும் முயற்சியில்!-->!-->!-->…
Read More...
Read More...
விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய ‘கும்பாரி’ படக்குழு!
குமார் தாஸ் தயாரிப்பில் அபி சரவணன், மஹானா மற்றும் சாம்ஸ் நடிப்பில் இயக்குனர் கெவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் கும்பாரி. இந்த படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இந்த படக்குழுவினர் அனைவரும் 'சின்ன கலைவாணர்'!-->!-->!-->…
Read More...
Read More...
சிவாஜிகணேசன் ‘நினைவு நாளை’ முன்னிட்டு பெண்களுக்கு அரை சவரன் தங்கம்!
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் G. ராம்குமார். அன்மையில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இனைந்தார். அத்துடன் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அந்தக்கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சட்டமன்ற தேர்தலின் போது!-->!-->!-->…
Read More...
Read More...
கொரோனா வட்டத்துக்குள் நடிகர் விஜய்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும், இன்னும் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 65 வது படமாகும். இந்தப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி இந்தப்படக் குழுவினரை சேர்ந்த!-->!-->!-->…
Read More...
Read More...
Article 1 5- படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின்
"Article 15" (ஹிந்தி) படத்தின் உரிமையை முறையே பெற்று அப்படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
சில தினங்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர்!-->!-->!-->…
Read More...
Read More...
சமூகத்திற்கு தேவையான படம், தி கிரேட் இந்தியன் கிச்சன்-ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள மொழியில் வெளியாகி இந்தியாவெங்கும் அதிர்வலைகளை கிளப்பிய, “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படம், இயக்குநர் R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிக்க தமிழில் உருவாகிறது.
இயக்குநர் R.கண்ணன்!-->!-->!-->…
Read More...
Read More...
விவேக் மரணம். திரையுலகினர் அதிர்ச்சி!
தமிழில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்பட்ட, நடிகர் விவேக்.
நேற்று ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்த அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அவரது மகளும்!-->!-->!-->…
Read More...
Read More...
அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல்: அண்ணன் அல்லு அர்ஜூன் பாராட்டு!
அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூனின் இளைய சகோதரர் அல்லு சிரிஷ். இவர் அண்மையில்!-->!-->!-->…
Read More...
Read More...