விருதுகளை வென்ற கயிறு மார்ச் 13ல் வெளியீடு!
இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள திரைப்படம் கயிறு . ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரித்து நடித்துள்ளார் குணா.
இவருடன் காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மார்ச் 13!-->…
Read More...
Read More...