Browsing Category

Cinema News

சூர்யா தயாரிப்பில் இணையும் கார்த்தி – முத்தையா கூட்டணி!

நடிகர் சூர்யாவின் 2D Entertainment தொடர்ந்து வித்தியாசமான களங்களில், சிறந்த கதைகளை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ‘சூரரைப்போற்று’,  ‘கடைக்குட்டிசிங்கம்’,  ‘பொன்மகள்வந்தாள்’ போன்ற படங்களை விமர்சகர்களும், ரசிகர்களும் கொண்டாடும்…
Read More...

விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘மைக்கேல்’!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல் எல் பி இணைந்து தயாரிக்கும் 'மைக்கேல்' என பெயரிடப்பட்டிருக்கும் புதிய படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார். இப்படத்தை இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார்.…
Read More...

ஹாலிவுட் இயக்குனராகும் தமிழ் நடிகை!

பிரபல நடன இயக்குநர் ரகுராமின் பேரக்குழந்தைகள் நடிகர்களாக அறிமுகமாகும் படத்தை சுஜா ரகுராம் மனோஜ் இயக்குகிறார் பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம் மனோஜ். இவர் தனது தந்தையிடம் நடனம் மற்றும் இயக்குநர்…
Read More...

‘மன்னராட்சி தொனியை மாற்றுங்கள்’ – தமிழக அரசுக்கு, கமல் விடுத்த அறிக்கை!

“எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருதுபெற விண்ணப்பிக்கும் நடைமுறை மாற்றப்பட வேண்டும்..!!” என, 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல் ஹாசன், தமிழக அரசுக்கு அறிக்கை விடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு... 'எழுத்தாளர்களை, அறிஞர்களை,…
Read More...

‘கோப்ரா’ படத்திற்கு முன் வெளியாகும், ‘சீயான்’ விக்ரமின் படம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்து வந்தனர். மகனுக்கு வில்லனாக நடிக்கும், சீயான் விக்ரமின் 60 வது படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.வாணி போஜன் மற்றும் சிம்ரன் முக்கியக்…
Read More...

பல வருடங்களுக்குப் பிறகு நடிக்கவந்த பிரபல இயக்குனர்!

கோழிகூவுது,எங்க ஊரு பாட்டுக்காரன், செண்மகமே செண்பகமே, கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனரும், பிரபல இசை அமைப்பாளருமான கங்கை அமரன், அவ்வப்போது சில கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர். சில நாட்கள் ஓய்விலிருந்த அவர்,…
Read More...

குத்தாட்டம் போட்ட ஹீரோயின் வில்லியானார்!

அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைவராக  இருப்பவர் இயக்குனர் சுப்ரமணியம் சிவா. இவர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'திருடா திருடி'. இந்த படத்தில் தனுஷுக்கு கதாநாயகி அறிமுகமானவர் நடிகை சாயா சிங்.…
Read More...

கொற்றவை – தமிழர்களின் சுவாரஷ்யமான வரலாறு – இயக்குனர் சிவி.குமார்

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை 2013 ஆண்டு மதுரையில் பாய்ந்து வரும், வைகை நதி கரையின் இரு புரங்களிலும் ஒரு தொல்லியல் ஆய்வை தொடங்கினர். இதில் அவர்கள் வியக்கதக்க அணிகலன்கள், ஆயுதங்கள் என, பல அரிய பொக்கிஷங்கள் உட்பட நமது முன்னோர்களின் 90…
Read More...

கவர்ச்சியின் உச்சமான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் அர்ஜூன்!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோவான  'சர்வைவர்' நிகழ்ச்சியை, 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி விரைவில் துவங்கவுள்ளது. மக்கள் நடமாட்டமில்லாத ஒரு தனித்தீவில் போட்டியாளர்கள் தனித்து விடப்படுவார்கள். போட்டியாளர்களே தங்குவதற்கும்,…
Read More...

பிரபல டப்பிங் கலைஞரும், நடிகருமான காளிதாஸ் காலமானார்!

தமிழ் திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞரும் நடிகருமான காளிதாஸ் இன்று காலமானார். தமிழ் பல திரைப்படங்களில் நடித்த வில்லன்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர். இவர் சுமார் 3000 படங்களுக்கும் மேலாக டப்பிங் கொடுத்துள்ளார். காளிதாஸ் சில மாதங்களாக…
Read More...