Browsing Category

Review

‘கிட்டி’  –  விமர்சனம்!

ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் திருமாறன் தயாப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், கிட்டி. எழுதி இயக்கியிருக்கிறார், நெடுமாறன் மோகன்தாஸ். இப்படத்தில் அசோக்,  யுகன், திருமாறன் மோகன்தாஸ், நிஷா இஸ்மத், சங்கவி தர்மராஜ், சிமு அத்வானி, ஒய். ஜி.…
Read More...

‘டோரதி’ (விமர்சனம்) மாற்றுப் பாலினத்தவர் ஆதரவும், பலமற்ற திரைக்கதையும்!

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் எழுத்து மற்றும் இயக்கத்தில், ஜோதி தேஷ் பாண்டே, குணீத் மங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘டோரதி’ (Dorothy) திரைப்படம், முன்னரே திட்டமிட்டு உலகளாவிய மேற்கத்திய அங்கீகாரங்களை…
Read More...

‘மீசைய முறுக்கு 2’ விமர்சனம்!

அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்களின் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் இசையமைத்து கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘மீசைய முறுக்கு 2’. சமூகத்தில் நிலவும் பாரம்பரிய இசை ஆதிக்கத்திற்கு…
Read More...

‘தி பாரடைஸ்’ – (விமர்சனம்!) எல்லை மீறிய வன்முறையும், ரசிகர்களின் ஏமாற்றமும்!

ஸ்ரீகாந்த் ஒடேலா எழுத்து மற்றும் இயக்கத்தில், 'நேச்சுரல் ஸ்டார்' நானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள ‘தி பாரடைஸ்’ (The Paradise) திரைப்படம், சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத எளிய பழங்குடி மக்களின் பாவப்பட்ட வாழ்க்கையையும்,…
Read More...

‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!

இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ (Lenin Pandiyan) திரைப்படம், கிராமப்புறப் பின்னணியில் நடக்கும் மணல் மாபியாவிற்கு எதிரான எளிய மக்களின் போராட்டத்தையும், நேர்மையான அதிகாரிகளின்…
Read More...

சதுரங்க ஆட்டத்தில் சாமானியரின் போர்க்குரல். (விமர்சனம்.)தி கிராண்ட் மாஸ்டர்.

இயக்குநர் வெற்றிச் செழியன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ (The Grand Master) திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பேசும் ஒரு முக்கியப் படைப்பாக வெளிவந்துள்ளது. இப்படத்தில் அபர்ணதி முதன்மையான…
Read More...

‘பீப்’ – விமர்சனம்!

திரையுலகின் பிரபலமான நடிகையை சந்திக்க  பல தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் படத்தின் நாயகன் ராகவ். இந்தத் தேடல்களுக்கு மத்தியில், பாலியல் தொழிலாளியான யாமினி லக்ஷ்மணனின் பழக்கமும், ஆழமான நட்பும் கிடைக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமான…
Read More...

பலம் இல்லாத திரைக்கதை, (விமர்சனம்!) ‘சண்டக்காரி’. 

ஸ்ரேயா, பெற்றோரை விட்டுப் பிரிந்து தனியாக வாழும் ஒரு நவீனப் பெண், லண்டன் மாநகரிலுள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அதிகாரியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். அதே நிறுவனத்தில் அதைவிட ஒரு உயரியப் பதவியை அடைவதற்காக போராடி வரும் அவர், அலுவலகப்…
Read More...

‘கோல்ட் கால்’ – விமர்சனம்!

முன்பின் அறியாத புதிய நபர்களிடமோ நிறுவன தலைமையிடமோ தங்களது பேச்சுத் திறமையால் சாதுரியமாகப் பேசி, நிறுவனத்திற்கான ஆர்டர்களை பெறுவதைக் குறிக்கும் மார்க்கெட்டிங் துறை சார்ந்த முக்கியச் சொல்லான 'கோல்ட் கால்' என்ற பெயரில் தியேட்டர்களில்…
Read More...

‘பாரிஸ் கஃபே’  – விமர்சனம்!

சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் ஆணவக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் அதிகார வர்க்கத்தின் செயல்களை , ஒரு எதார்த்தமான குடும்பப் பின்னணியுடன் சொல்லும் திரைப்படமே  'பாரிஸ் கஃபே'. காதலித்துக் கரம் பிடித்த அரசு மருத்துவரான குரு…
Read More...