அருள்நிதியின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ ரிலீஸூக்கு ரெடி!
ஒலிம்பியா மூவிஸ் அம்பேத் குமார் வழங்கும், 'ராட்சசி' புகழ் சை கௌதமராஜ் இயக்கத்தில், அருள்நிதி-துஷாரா விஜயன் நடித்துள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது!
'கழுவேத்தி…
Read More...
Read More...
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ரிலீஸ்!
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த, திரைப் படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர்…
Read More...
Read More...
தடைகளைத் தாண்டி அயலான் வெளியாகிறது!
சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரம்மாண்ட வெளியீடான 'அயலான்' இந்த வருட தீபாவளி…
Read More...
Read More...
கார்த்திக் சுப்பராஜ் – ஹரி கூட்டணியில், விஷாலின் புதிய படம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
!-->!-->-->!-->!-->-->!-->…
Read More...
Read More...
‘அயோத்தி’ திரைப்படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம்!
Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த திரைப்படம், அயோத்தி.
அயோத்தி திரைப்படம்…
Read More...
Read More...
‘தெய்வ மச்சான்’ – விமர்சனம்!
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தெய்வ மச்சான்’. இதில் விமல், நேஹா ஜா, பால சரவணன், வத்சன் வீரமணி, அனிதா சம்பத், பாண்டியராஜன், நரேன், தீபா ஷங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
Read More...
Read More...
‘யாத்திசை’ – விமர்சனம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
!-->!-->-->!-->!-->-->!-->…
Read More...
Read More...
திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’..!
பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன். அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று 'கதம் கதம்' என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். 'இட்லி' என்ற…
Read More...
Read More...
கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு ‘சாராயம்’ ஓடும் மாநிலமாக மாறியது! – எச்.ராஜா.
KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, நடித்து, இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக…
Read More...
Read More...
சீட்டடெல் பிரிமியர் ஷோவில் சமந்தா!
ஏப்ரல் 28 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒரு பிரமாண்டமான உலக அரங்கேற்றத்திற்கு அமேசான் ஒரிஜினல் தொடர் சீட்டடெல் இன் ஒற்றர்கள் தயாராகி வரும் நிலையில், முன்னணி நடிகர்களான ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா, ஜோனாஸ் மற்றும் ஸ்டான்லி துச்சி, லெஸ்லி…
Read More...
Read More...