அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த 15 அதிரடி உத்தரவுகள்!

உலகரங்கில் மிகப்பெரும் செல்வாக்குப் பெற்ற நாடான, அமெரிக்காவின் 46 வது அதிபராக ( ஜோசப். ராபினெட் பைடன் 78 ) நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்ற முதல் நாளிலேயே அவர் 15 முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னிருந்த அதிபர்கள் யாரும்
Read More...

‘கலியுகம்’ பட பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும்படங்களை இயக்கியிருப்பவர், பிரமோத் சுந்தர். இவர் ஒரு புத்தம் புதிய கதைக்களத்துடன் திரைத்துறைக்குள் நுழைந்துள்ளார். இதுவரை, எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத பிரமோத்
Read More...

‘வலிமை’ மாஸ் க்ளைமாக்ஸ் ஃபைட் – மொரோக்கோ செல்லும் அஜித்குமார்!

ஜி ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரிக்கும் படம், வலிமை. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். அஜித்குமார், ஹூயுமா குரேஷி, கார்த்திகேயா, ராஜ் ஐய்யப்பா, அச்யூத்குமார் ஆகியோர் முக்கியமான
Read More...

தமிழக அமைச்சருக்கு, தீவிர ‘எக்மோ’ சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா  தொற்றின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இருந்தாலும்,  முழுமையாக குறையவில்லை. இந்நிலையில், திருவாரூரில் சில நாட்களுக்கு முன்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர்
Read More...

சோழநாட்டின் இளவரசி குந்தவையாக நடிக்கும் த்ரிஷா!

லைக்கா புரடக்‌ஷன் - மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கத்தில் சுமார் 800 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் சரத்குமார், விக்ரம்,
Read More...

கமல்ஹாசன் காலில் அறுவை சிகிச்சை

நடிகர் கமல்ஹாசன், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் மாடிப் படியேறும்போது, கால் தவறி விழுந்தார். இதில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலில் டைட்டானியம்
Read More...

மாஸ்டரை போல ‘கபடதாரி’ வெற்றி பெறும் – விஜய் ஆண்டனி

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'கபடதாரி'. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ்,
Read More...

உண்மை சம்பவத்தை வைத்து உருவாகும் சசிகுமார் படம்.

விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு உண்மைச் சம்பவத்தை. 'க/பெ ரணசிங்கம்' என்ற பெயரில் படமாக்கி பாராட்டு பெற்றவர், விருமாண்டி. இவர் மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்க இருக்கிறார். ஆர்.விஸ்வநாதன், பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார்.
Read More...

ட்ரெண்டிங்கில் சிலம்பரசனின் ‘பத்து தல’.

சிலம்பரசன், கெளதம்கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம், 'பத்து தல'. இந்தப்படத்தை இயக்கிவருபவர், 'சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா. இசையமைப்பவர் ஏ.ஆர், ரஹ்மான். 'பத்து தல', படத்தின்
Read More...

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் Dr.V.சாந்தா (93) காலமானார்.

சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், மருத்துவர். வி.சாந்தா (93), இன்று  உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் வி. சாந்தா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Read More...