Browsing Category

India

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிறப்பித்த 15 அதிரடி உத்தரவுகள்!

உலகரங்கில் மிகப்பெரும் செல்வாக்குப் பெற்ற நாடான, அமெரிக்காவின் 46 வது அதிபராக ( ஜோசப். ராபினெட் பைடன் 78 ) நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்ற முதல் நாளிலேயே அவர் 15 முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னிருந்த அதிபர்கள் யாரும்
Read More...

தமிழக அமைச்சருக்கு, தீவிர ‘எக்மோ’ சிகிச்சை!

தமிழகத்தில் கொரோனா  தொற்றின் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இருந்தாலும்,  முழுமையாக குறையவில்லை. இந்நிலையில், திருவாரூரில் சில நாட்களுக்கு முன்பு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக உணவுத்துறை அமைச்சர்
Read More...

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் Dr.V.சாந்தா (93) காலமானார்.

சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர், மருத்துவர். வி.சாந்தா (93), இன்று  உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் வி. சாந்தா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Read More...

விரக்தியின் உச்சத்தில் தமிழருவி மணியன்!

அரசியல் கட்சி தொடங்கப்போவது குறித்த முக்கிய அறிவிப்பினை டிசம்பர் 31 ஆம் தேதி  வெளியிடுவதாக கூறி இருந்த ரஜினிகாந்த், அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தால் கட்சி ஆரம்பிக்க இயலவில்லை என கூறி மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டார்.
Read More...

தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்த நடிகர் விஜய்!

கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மாஸ்டர்' படம்  வருகிற ஜனவரி 13 ல் வெளியிடத் தயாராகவுள்ளது.   தமிழகத்தின் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிறிய பட்ஜெட்டில்
Read More...

ரஜினிகாந்திற்கு திடீர் உடல் நலக்குறைவு! அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த அப்பல்லோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார்! நடிகர் ரஜினிகந்த் ஹைதராபாத் அப்பல்லோ ஹாஸ்பிடலில் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரித்து வரும் 'அண்ணத்த'
Read More...

‘மாஸ்டர்’ சினிமா தயாரிப்பாளர் பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்கள்!

சென்னை, வேளச்சேரி நேதாஜி சாலையில் இயங்கிவரும் பள்ளி செயின்ட் பிரிட்டோ அகாடமி. கொரோனா காரணமாக எட்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சிறப்பு கட்டணங்களை விதித்துள்ளது, மேலும் கட்டணம் கட்டாத
Read More...

வீட்டினை சூதாட்ட கிளப்பாக மாற்றிய நடிகர் ஷாம் கைது!

சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் வசித்து வருபவர் நடிகர் ஷாம். இங்கு அவருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் நேற்றிரவு பலர் ஒன்றுகூடி சூதாடி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து
Read More...

மாற்று திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உணவு பொருட்கள் வழங்கிய மதுரை மாவட்ட போலீசார்!

மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய சரகத்தில் வசிக்கும், கண் பார்வையற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர் என்ற தகவலை அறிந்த, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நெ.மணிவண்ணன்.இ.கா.ப.அவர்கள்
Read More...

மதுரை, மேலமடை சலூன் கடை மோகன் மகள் நேத்ராவை பாராட்டிய நடிகர் பார்த்திபன்!

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் மோகன். பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், அருகில் உள்ள  நெல்லை தோப்பு கொரோனாவின்  பாதிப்பால் முழுவதுமே முடக்கப்பட்டது. பெரும்பாலும் தினக்கூலித் தொழிலாலர்களை அதிகம் கொண்ட  அந்த பகுதியில்
Read More...