Browsing Category

Reviews

காலங்களில் அவள் வசந்தம் – விமர்சனம்!

'ஸ்ரீ ஸ்டுடியோஸ்' மற்றும் 'அறம் எண்டர்டெயின்மெண்ட்' ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரித்திருக்கும் படம், 'காலங்களில் அவள் வசந்தம்'.  அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தாத் எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கௌஷிக் ராம்,  கதாநாயகனாக அறிமுகமாக…
Read More...

சர்தார்  –  விமர்சனம்!

பி.எஸ் .மித்ரன் எழுதி இயக்கியிருக்கும் படம் சர்தார். கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷிக் கண்ணா, ரஜிஷா விஜயன்  நடித்திருக்க, இவர்களுடன் லைலா, முனீஸ் காந்த் மற்றும் குழந்தை நட்சத்திரம்  ரித்விக் உட்பட…
Read More...

ப்ரின்ஸ் – விமர்சனம்!

சிவகார்த்திகேயனின் அப்பா, சத்யராஜ். அவர் ஒரு முற்போக்குவாதி. மேலும், தன்னுடைய பிள்ளைகள் வேற்று ஜாதி, மதத்தினரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சிவகார்த்திகேயன் அவரது அப்பாவின் விருப்பத்திற்கேற்ப பிரிட்டனை…
Read More...

காந்தாரா – விமர்சனம்!

துளுவ நாட்டின் மன்னர் ஒருவர் நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறார். இறை வழிபாட்டில் நம்பிக்கை கொண்ட அவர் சாமியாடி ஒருவரிடம் இது குறித்து முறையிடுகிறார். அதற்கு அந்த சாமியாடி உன் பிரச்சனையை தீர்த்து வைக்கிறேன். அதற்கு ஈடாக நான் கத்தும்,…
Read More...

ஷு – விமர்சனம்!

சாலை ஓரம் செருப்பு தைத்து பிழைத்து வரும் குடிகாரர், பாடகர் அந்தோணி தாஸ். இவரது மகள் சிறுமி பிரியா, யோகிபாபு தைக்க கொடுத்த ஷூவினை தொலைத்து விட்ட நிலையில், அதற்கு பதிலாக வேறு ஒரு ஷூவினை அவருக்கு கொடுக்கிறார். அந்த ஷு யோகிபாபுவின் வாழ்க்கையில்…
Read More...

சஞ்ஜீவன் – விமர்சனம்!

மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஐந்து நண்பர்களின் வாழ்க்கையில் சில நாட்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பே சஞ்ஜீவன். கதை என சொல்வதற்கு எதுவும் இல்லை. வினோத் லோகிதாஸ், சத்யா என்.ஜே, ஷிவ்நிஷாந்த், விமல் ராஜ், யாஷின் ஆகியோர்…
Read More...

ஆற்றல் – விமர்சனம்!

ஃபுட் டெலிவரி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர், வம்சி கிருஷ்ணா. இவரது ஆட்கள் பணம், நகை இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கின்றனர். அப்படி கொள்ளையில் நாயகன் விதார்த்துடன், வம்சி கிருஷ்ணா கும்பலுக்கு மோதல் ஏற்படுகிறது. இதனால் வம்சி…
Read More...

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

சோழ நாட்டு மன்னன்  சுந்தர சோழனுக்கு (பிரகாஷ்ராஜ்) ஆதித்த கரிகாலன் (விக்ரம்), குந்தவை (த்ரிஷா) என  அருண் மொழிவர்மன் (ஜெயம் ரவி), மூன்று  பிள்ளைகள். வயதான நிலையில் சுந்தர சோழன் நோய்வாய்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். ஆதித்த கரிகாலனும், அருண்…
Read More...

நானே வருவேன் – விமர்சனம்!

பல வருடங்களுக்கு பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் கூட்டனியில் உருவாகியிருக்கும் படம் நானே வருவேன். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளியாகியிருக்கிறது. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பினை…
Read More...

குழலி – விமர்சனம்!

முக்குழி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.பி.வேலு, எஸ்.ஜெயராமன், எம்.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் குழலி. 'காக்கா முட்டை' விக்னேஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்க ஆரா நாயகியாக நடித்துள்ளார்.…
Read More...