என்னை தேர்ந்தெடுத்தால் VPF முற்றிலும் ஒழிக்கப்படும் – சிங்காரவேலன் தேர்தல் அறிக்கை!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நவம்பர் 22 அன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. இராமசாமி முரளி,T.ராஜேந்தர் தலைமைகளில் இரண்டு அணிகள் போட்டியிடுகிறது இவர்கள் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் வேட்பாளர்கள்
Read More...

விஷாலின் இரும்புத்திரை படத்தை வெளியிட போராடியவர், பி.டி.செல்வகுமார் – நடிகை கஸ்தூரி!

 கொரோனா என்ற கொடிய சூழலிலும் அரசின் ஊரடங்கின் போதும் தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களோடு  களத்தில் இறங்கி 101 நாட்கள் தொடர்ச்சியாக உதவி புரிந்த கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் இன்று சென்னை வடபழனி சிகரம் ஹாலில் வைத்து 101 வது நாள்
Read More...

சிங்காரவேலனின் ’50’ கோடி திட்டம்!தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடும் அதிர்வலை!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், 'தேனாண்டாள்' ராமசாமி முரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பாக சிவசக்தி பாண்டியன்,
Read More...

பிஸ்கோத் – விமர்சனம்

சந்தானம், தாரா அலிஷா, ஸ்வாதி முப்பலா, சௌகார் ஜானகி ஆகியோர் நடித்திருக்க, ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'பிஸ்கோத்' எப்படியிருக்கிறது? சிறிய அளவில் பேக்கரி நடத்திவரும் சந்தானத்தின் அப்பா 'ஆடுகளம்' நரேன். ஆனந்த்ராஜ் இருவரும்
Read More...

மரிஜூவானா – விமர்சனம்!

'அட்டு' படத்தின் நாயகன் ரிஷி ரித்விக், ஆஷா பார்த்தலோம் இணைந்து நடித்துள்ள 'மரிஜூவானா' படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் எம்.டி.ஆனந்த், Third Eye Creatio ன் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். பிரபலமான திரையரங்கம் ஒன்றில்
Read More...

மதுரையில் திறக்கப்பட்ட பிரம்மாண்ட “கோபுரம் சினிமாஸ்”

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார். செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள்
Read More...

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் பூஜை ,பாடல் பதிவுடன் ஆரம்பம்!

கதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர்,கார்த்தி. தற்போது இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான  'இரும்புத்திரை', 'ஹீரோ’  ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் P.S.மித்ரனுடன் கார்த்தி
Read More...

சனம் ஷெட்டிக்கு படக்குழுவினர் கொடுத்த பரிசு!

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது. எந்த
Read More...

டிசம்பரில் திரைக்கு வரும் ’கபடதாரி’

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம்
Read More...

சூரரைப் போற்று – விமர்சனம்!

ஏர் டெக்கான் (Air Deccan)  நிறுவனத்தை நிறுவிய கோரூர் ராமசாமி ஐயங்கார் கோபிநாத் எழுதிய Simply Fly : A Deccan Odyssey என்ற புத்தகத்தினை தழுவி கற்பனைகள் கலந்து உருவாக்கப்பட்டுள்ள படமே "சூரரைப் போற்று". இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி,
Read More...